ரஞ்சனின் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும தெரிவு 

by Staff Writer 08-04-2021 | 10:43 AM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளார். வர்த்தமானி இன்று (08) வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.  

ஏனைய செய்திகள்