ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும தெரிவு 

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும தெரிவு 

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2021 | 10:43 am

Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளார்.

வர்த்தமானி இன்று (08) வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்