பொலிஸ் ஜீப்பை சேதப்படுத்தியமைக்காக ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் கைது 

பொலிஸ் ஜீப்பை சேதப்படுத்தியமைக்காக ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் கைது 

பொலிஸ் ஜீப்பை சேதப்படுத்தியமைக்காக ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் கைது 

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2021 | 12:57 pm

Colombo (News 1st) கொழும்பு – கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டியை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்