08-04-2021 | 5:58 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தற்போது வரை 992 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ந...