வைத்தியசாலை ஊழியர்களின் பேரணியால் வாகன நெரிசல்

வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களின் எதிர்ப்பு பேரணியால் கொழும்பில் வாகன நெரிசல் 

by Staff Writer 07-04-2021 | 2:06 PM
Colombo (News 1st) வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் இன்று (07) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒரு குழுவினர் எதிர்ப்பு பேரணியில் ஈடுபடுள்ளமையால் கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.