சிவப்பு சீனியின் விலை 10 ரூபாவால் குறைப்பு 

சிவப்பு சீனியின் விலை 10 ரூபாவால் குறைப்பு 

சிவப்பு சீனியின் விலை 10 ரூபாவால் குறைப்பு 

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2021 | 11:19 am

Colombo (News 1st) ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலையை இலங்கை சீனி கூட்டுத்தாபனம் 10 ரூபாவால் குறைத்துள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்