தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று

by Staff Writer 06-04-2021 | 8:55 AM
Colombo (News 1st) தமிழகத்தின் 16 ஆவது சட்டமன்றத் தேர்தல் இன்று (06) நடைபெறுகின்றது. இன்று காலை 07 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.