தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2021 | 8:55 am

Colombo (News 1st) தமிழகத்தின் 16 ஆவது சட்டமன்றத் தேர்தல் இன்று (06) நடைபெறுகின்றது.

இன்று காலை 07 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபைக்கு இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்