06-04-2021 | 3:36 PM
Colombo (News 1st) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) நடைபெற்று வருகிறது. அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்திய புகைப்படங்கள் வௌியாகியுள்ளன.
...