மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது

மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது - நீதி அமைச்சர் 

by Staff Writer 05-04-2021 | 2:31 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டரீதியானது இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த செயற்பாட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது கூறினார்.