மேலும் 5 கொரோனா மரணங்கள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்

by Staff Writer 05-04-2021 | 9:21 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (05) 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.