மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது – நீதி அமைச்சர் 

மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது – நீதி அமைச்சர் 

மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது – நீதி அமைச்சர் 

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2021 | 2:31 pm

Colombo (News 1st) முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டரீதியானது இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்