மேலும் 5 கொரோனா மரணங்கள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2021 | 9:21 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (05) 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்