03-04-2021 | 6:26 PM
Colombo (News 1st) தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நாளையுடன் (04) பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.
இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட...