தரமற்றது என சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் கொள்கலன் தம்புள்ளையில் கைப்பற்றல்

தரமற்றது என சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் கொள்கலன் தம்புள்ளையில் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2021 | 10:21 pm

Colombo (News 1st) பாவனைக்கு தகுதியற்றது என சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று தம்புள்ளையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் நேற்று (01) பிற்பகல் இந்த கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன் கொழும்பில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்