02-04-2021 | 4:52 PM
Colombo (News 1st) உள்ளூர் தேங்காய் எண்ணெய் தேவையில் 30% மாத்திரமே நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் வருடாந்தம் 1,80,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் தேவை நிலவுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிசிங்க தெரிவித்தார்...