01-04-2021 | 4:18 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவ்வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைத்துறையில் உச்சத்தை தொட்ட நட்சத்திரமான ரஜினிகாந்த் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
இதற்காக 51 ஆவது தாதாசாஹேப் பால்கே விருது நடிகர் ...