31-03-2021 | 7:28 PM
Colombo (News 1st) "ஒரே மண்டலம் ஒரே பாதை" திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதன் ஊடாக இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இணைந்து செயற்படுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ( Xi Jinping), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (29) இரு நாட்டு தலைவர்களும் த...