by Staff Writer 28-03-2021 | 10:37 PM
Colombo (News 1st) மாளிகாவத்தையில் வௌிநாட்டு சிகரெட்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 272,000 வௌிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவை 16.3 மில்லியன் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.