16.3 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்களுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது

16.3 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்களுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது

16.3 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்களுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2021 | 10:37 pm

Colombo (News 1st) மாளிகாவத்தையில் வௌிநாட்டு சிகரெட்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 272,000 வௌிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவை 16.3 மில்லியன் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்