27-03-2021 | 5:37 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,907 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகளவானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 2,458 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மட...