7 மில்லியன் Sputnik V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

7 மில்லியன் Sputnik V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

7 மில்லியன் Sputnik V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2021 | 3:50 pm

Colombo (News 1st) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்ட, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசிகளில் 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகின்றது.

சுகாதார அமைச்சரினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்