அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் இராஜினாமா

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக்க களுவெவ இராஜினாமா

by Bella Dalima 23-03-2021 | 5:01 PM
Colombo (News 1st) அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெவ பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா தொடர்பில் அவர் தமக்கு அறிவித்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.