அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக்க களுவெவ இராஜினாமா

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக்க களுவெவ இராஜினாமா

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக்க களுவெவ இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2021 | 5:01 pm

Colombo (News 1st) அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெவ பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா தொடர்பில் அவர் தமக்கு அறிவித்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்