80 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது 

80 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது 

by Staff Writer 21-03-2021 | 1:19 PM
Colombo (News 1st) 80 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பெல்மடுல்லை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.