மாஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மாஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மாஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2021 | 6:52 pm

Colombo (News 1st) மாவனெல்லை – மாஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீராடுவதற்காக 07 சிறுவர்கள் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்