பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2021 | 4:36 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் .

இம்ரான் கான் இரண்டு நாட்களுக்கு முன்னதாகத் தான் சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசியினை எற்றிக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்