பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா 

பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா 

பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா 

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2021 | 1:19 pm

Colombo (News 1st) நோர்வூட் பிரதேச சபை இன்று (18) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு COVID – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரசேத சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்