ஜப்பான் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் 

ஜப்பான் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் 

ஜப்பான் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Mar, 2021 | 12:57 pm

Colombo (News 1st) வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு அசுரன் திரைப்படம் வௌியாகியது.

பல விருதுகளை தன்னகப்படுத்திய அசுரன் திரைப்படமானது தற்போது ஜப்பானில் இடம்பெறும் ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தெரிவாகியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்