சமர்ப்பணங்களை முன்வைக்கத் தவறிய ஜோர்ஜ் ஸ்டுவர்ட்

MTV க்கு எதிரான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்கத் தவறிய ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் 

by Staff Writer 15-03-2021 | 10:18 PM
Colombo (News 1st) MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தால் இன்று (15) எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்க முடியாமற்போனது. இதன் காரணமாக எதிர்வரும் புதன்கிழமை எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.