இன்று 178 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

by Staff Writer 15-03-2021 | 7:34 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான 178 பேர் இன்று (15)  அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.