15-03-2021 | 4:36 PM
Colombo (News 1st) மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர...