தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

209 தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு 

by Staff Writer 14-03-2021 | 5:55 PM
Colombo (News 1st) தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த பதவியுயர்வானது இம் மாத இறுதியளவில் வழங்கப்படுமென  அமைச்சர்  குறிப்பிட்டார்.