13-03-2021 | 4:35 PM
ரெளடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ, என்ஜாய் எஞ்சாமி என்கிற சுயாதீன பாடலினால் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் காணொளி சமீபத்தில் YouTube-இல் வெளிய...