11-03-2021 | 3:40 PM
மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துகொண்டதாக நகைச்சுவை நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க-வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அ...