68 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது 

68 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது 

by Staff Writer 10-03-2021 | 9:04 AM
Colombo (News 1st) மாத்தறை - தெய்யந்தர பகுதியில் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.