68 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது 

68 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது 

68 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது 

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2021 | 9:04 am

Colombo (News 1st) மாத்தறை – தெய்யந்தர பகுதியில் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்