1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு

1,000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 10-03-2021 | 8:35 AM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.