செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 10-03-2021 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஆணைக்குழு அறிக்கையை ஏற்ற ஆயர்கள் பேரவை 02. ரஞ்சனுடன் செல்ஃபி ; சிறைக்காவலர் பணி நீக்கம் 03. ரஞ்சனிடம் 2 மணி நேர விசாரணை 04. வடக்கு, கிழக்கில் தொடரும் உண்ணாவிரத போராட்டங்கள் 05. பெனிஸ்டர் பிரான்சிஸூக்கு எதிராக குற்றப்பத்திரிகை 06. சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவேற்றியவர் கைது 07. 1000 வழங்காவிட்டால் நிறுவனங்களை கையளிக்கவும் 08. சீனி வரி மோசடியால் 15.6 Bn வருமான இழப்பு 09. உடல் அடக்கத்திற்கு பொருத்தமான காணி குறித்து ஆய்வு 10. மேல் மாகாண பாடசாலைகளை திறக்க அனுமதி 11. ரனிதா ஞானராஜாவிற்கு IWOC விருது 12. தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படுமா? 13. மேற்கு முனையம்; அரசு – அதானி இடையே பேச்சு 14. டாம் வீதி சடலத்தின் DNA அறிக்கை வௌியானது 15. மண்ணெண்ணெய் மானியம் ; பிரதமர் ஆலோசனை