அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2021 | 7:03 am

Colombo (News 1st) 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் (10)  நிறைவடைகின்றது.

இன்று பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 622,351 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்