09-03-2021 | 4:11 PM
எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வௌியாக இருக்கிறது.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பத்தின் போது வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன்.
தி.மு.க -வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க-வை தொடங்கிய போது, அக்கட்சிக் கொடியுடன் படம்...