நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2021 | 8:04 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (08) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்