இலங்கையில் பிரபல்யமான பெண்ணாக புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவு

இலங்கையில் பிரபல்யமான பெண்ணாக புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2021 | 6:53 pm

Colombo (News 1st) NEWS FIRST – NDB வங்கியுடன் இணைந்து நடத்திய வனிதாபிமானி 2020 போட்டியில் இலங்கையில் பிரபல்யமான பெண்ணாக புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்