08-03-2021 | 5:14 PM
Colombo (News 1st) முற்பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய, ஒரு மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை எவ்வித தாமதமும் இன்றி இலங்கைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சீரம் (Serum) நிறுவனம் அறிவித்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, இந்த விடயம் உ...