மேலும் 5 கொரோனா மரணங்கள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்

by Staff Writer 07-03-2021 | 7:55 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (07) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.