ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார்

by Staff Writer 07-03-2021 | 4:50 PM
Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா தனது 58 ஆவது வயதில்  காலமானார்.