மேலும் 5 கொரோனா மரணங்கள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2021 | 7:55 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (07) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்