மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Mar, 2021 | 9:10 pm

Colombo (News 1st) UPDATE : மேலும் 161 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், இன்றைய தினம் (07) 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

========================================================================

COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் 176 பேர் இன்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 163 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 13 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்