07-03-2021 | 4:11 PM
Colombo (News 1st) ஹபரணை நகரை அண்மித்த பகுதியில் நடத்திச்செல்லப்பட்ட போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது போலி தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கத்தகடு, வருமான வரிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ், அரச இலச்சினை உள்ளிட்ட போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ...