இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி உதயம்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி உதயம்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2021 | 9:18 pm

Colombo (News 1st) இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் இந்த கட்சியை ஆரம்பிப்பதாக இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலவைர் வி.முத்துசாமி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்